உண்மையில் அன்பு என்றால் என்ன
கடவுள் மீது அன்பு, பெற்றோர் மீது அன்பு, உறவினர், நண்பர்கள் மீது அன்பு,
கணவன், மனைவி, காதலன், காதலி , நாடு, தேசம்
இவற்றின் மீதெல்லாம் அன்பு என்று பேசுவோம்.
பேசிக்கொண்டிருப்போம்
ஆனால் துர் அதிர்ஷ்டவசமாக
அந்த அன்போடு கூட வெறுப்பும் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்களா
அப்படி கண்டுபிடித்திருந்தீர்களானால்
நீங்கள் உங்களை
அறிய, உணர தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.