எப்போதாவது இதை உணர்ந்திருக்கிறீர்களா
கொஞ்சம் உங்களை உற்றுப் பார்த்திருந்தீர்கள் என்றால்
நீங்கள் அதை உணர்ந்திருப்பீர்கள்.
நாம் நிறைய அன்பைப் பற்றி பேசுகிறோம்.
போதிக்கிறோம்
அது நல்லது என்றும்
இறைவனுக்கு பிடித்தது என்றெல்லாம்
நாம் போசுகிறோம்.