மனிதன் இன்றைய கால கட்டத்தில்
அவனுடைய வாழ்வில்
எத்தனையோ விதமான, விநோதமான கஷ்டங்கள்,
போராட்டங்கள், சோகங்கள், குழப்பங்கள்,
இன்பங்கள், வெற்றிகள், தீர்வுகள், நியதிகள் என்ற
பல பொறிகளில் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பதை
நாம் பார்க்கின்றோம்
இது ஏன்?
எதனால்?
இப்படி என்று சிந்தித்து ஆராய மனமில்லா மனநிலையில்
வாழ்ந்து பழகிக் கொண்டிருக்கிறார்கள்
மனிதர்கள்