இந்த தன்னையறிதல் என்ற விஷயத்தினால் என்ன பயன்
என்ற வினா வரலாம், பதில் இதுதான்
தன்னையறிதலால் நாம் பிறரையும் அறியலாம்,
அறிய முடியும் நன்றாக கவனித்து பார்த்தோமானால்
சரி, தவறு என்பது அறிவு சம்பந்தப்பட்டதாகவும்
உயர்வு, தாழ்வு, பிடித்தது, பிடிக்காதது போன்றவை மனம் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும்.
அதாவது,
பிடித்தது, பிடிக்காதது என்பது மனம் சம்பந்தப்பட்டதாகவும்
முறை, முறையற்றது என்பது அறிவு சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும்