மனதில் இறங்காமல்
வெறும் எண்ணங்களாகவே நின்றுவிடும்
தத்துவங்களும்
நூலகங்களில்
படிக்காமல் விடப்படும்
புத்தகங்களும்
ஒன்றுதான்.
மனதில் இறங்காமல்
வெறும் எண்ணங்களாகவே நின்றுவிடும்
தத்துவங்களும்
நூலகங்களில்
படிக்காமல் விடப்படும்
புத்தகங்களும்
ஒன்றுதான்.