மது அருந்த கற்றுக்கொள்
மது இறைவன் தந்த வரம் புரியாமல் இருக்காதே மதுவுக்கு மரியாதை கொடு
அதை ஒரு பிரசாதம் போல் நிதானமாய் அனுபவித்து சாப்பிடு,
உடம்பு பளப்பளப்பாகும். மனசு வீரியம் கொள்ளும். உன்னுடன் நீ பேசுவதும் உனக்கு புலப்படும்.
நீ அதை குடித்தால் தவறல்ல,
அது உன்னை குடித்தால் அதைவிட பெரிய தவறு வேறு இல்லை.
ஒரு வேளை கண்ணதாசன்
இப்படித்தான் மது அருந்தி வரம் பெற்று இருப்பாரோ!