சொர்க்கமும், நரகமும் உன்னுடைய இதயத்தில் இருக்கிறது.
எழுதப் படிக்கத் தெரிந்தவனுக்கு நான்கு கண்கள்.
நனையச் செய்த கடவுளே காய வைக்கவும் செய்வார்.
கெட்ட பெயரெடுத்த ஒரு மனிதன் ஏற்கனவே பாதித் தூக்கிலிடுகிறான்.
கடவுளை நெருங்கிச் செல்வதற்கு மலையேற வேண்டிய தேவையில்லை.
வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கடமை இல்லாதவன் ஏழைகளிலும் ஏழை.
உன் பெயர் தான் வியாபார அடையாளம், அதை உன் உயிர் போல் காப்பாற்று.
நமது அறியாமையை மேலும், மேலும் அறிந்து கொள்வதே கல்வி ஆகும்.
கடன் வாங்குகிறவன் தன் சுதந்திரத்தை விற்கிறான்.
Nice .informative thank you ayya