பெற்றோரின் விருப்பமே நமது வாழ்க்கை என்பதை பிள்ளைகள் உணர வேண்டும்
அப்படி உணர்ந்த பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் பாக்கியவான்கள்.
இன்றைய பெற்றோர்கள், பிள்ளைகள் உறவு ஏனோ தடம் மாறியே இருக்கிறது
இது ஏன்
காரணம் எதுவாக இருக்கும் என்ற சிந்தித்தால் தகவல் தொழில் நுட்பவளர்ச்சி
அடுத்தது பொறுப்பை சொல்லி கொடுக்காமல்,
பிள்ளைகள் கஷ்டப்படகூடாது என்று நினைத்து வளர்க்கும் பெற்றோர்கள்
இதில் பெற்றோர்கள் ஏமாறும் இடமும்,
பெற்றோரை குழந்தைகள் ஏமாற்றும் களமாகவும், தளமாகவும்
இது அமைந்து விடுகிறது.