இது போல தான் பணம், பதவி, பட்டம், பெருமை, என்ற ஆப்பிள்களில்
நமது கவனம் சிதறுவதால் பரமாத்மாவை அடைய வேண்டும் என்ற இலக்கையே மறந்து
பிறவிகளில் தோற்று பிறவி சுழலில் சிக்கிக் கொள்கிறோம்.
மன சஞ்சலம் எப்போதும் தோல்வியை கொடுக்கும்
மிக முக்கியமாக ஆன்மீகத்தில் .