பெண் அனுபவ பொருள்.
அப்படித்தான் முன் காலங்களில் கருதியிருந்தார்கள்
தற்போது கூட
முகமதியர்கள் வழக்கில் பெண் அனுபவப் பொருளே.
இதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்கலாம்.
அப்படி சிந்தித்து ஏதாவது ஒரு முடிவுக்கு வருவோம்.
அனுபவம் தருவது பெண் மட்டும் அல்லவே.
பஞ்சபூதங்களும் அனுபவத்தை தருகிறது.
அது போலவே பஞ்சபுலன்களும் அனுபவத்தை உணர்த்துகின்றதே
நாம் புலன்களின் வழியே பெரும் அனுபவம்
அனைத்தும் பொறிகள் வாயிலாகவே அமைகிறது.
காண்பது எனும் அனுபவம் ஏற்பட கண் என்ற பொறியும்
காண்பதற்க்குண்டான சக்தியும் தரும்
புலனும் அல்லவா உறுதுணையாக இருக்கிறது.