எது பார்க்கப்பட்டதோ அது காட்சி!
எது கேட்கப்பட்டதோ அது கேள்வி!
எது உணரப்பட்டதோ அது உணர்வு!
எது அறியப்பட்டதோ அது அறிவு!
இதில்
‘ நீ ‘ என்பதும் எங்கு ,எதில், எப்போது ,
கடைசியில் வரும் விடை
நீ என்பது இல்லை என்பதே
இதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது
அவசியமில்லை
உண்மை இதுதான்
இதை புரிந்துகொண்டால் நிம்மதி
புரியாவிட்டால்
சங்கடம், வருத்தம், துக்கம், துயரம், அத்தனைதான்
It is helpful of this message ayya.thankyou ayya