புராண கதைகள் அப்படீன்னா என்னங்கற விஷயத்திற்க்கு
நான் ஒண்ணுல படிச்சேன்
அது
தாழ்வு மனப்பான்மையினால் அவஸ்த்தைப் பட்ட ஆண்கள்,
பெண்களுக்கு தர்மவேலியிட்டு
தங்கள், தங்கள் குறைகளை மூடி மறைத்த கதைகள் தான் புராண கதைகள்.அப்படின்னு
புராண கதைகளை எந்த கோணத்துல நின்னு பாத்து இந்த கருத்தை அவர் சொல்லியிருப்பார்
இந்த கருத்து சரியா
நிறைய யோசிக்கனும்
நமஸ்காரங்க அய்யா.
பெண் சுதந்திரம் என்னும்
கோணத்திலிருந்து பார்த்திருக்கலாமென்று
நினைக்கிறேனுங்க.