புதன் நின்ற நட்சத்திரம் அஸ்வினி
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் மிருகசீரிடம் பூரம் உத்திராடம் திருவோணம்
புதன் நின்ற நட்சத்திரம் பரணி
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் திருவாதிரை ,உத்திரம்,திருவோணம், அவிட்டம்
புதன் நின்ற நட்சத்திரம் கார்த்திகை
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் புனர்பூசம், அஸ்தம், அவிட்டம், சதயம்
புதன் நின்ற நட்சத்திரம் ரோகிணி
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் பூசம், சித்திரை,சதயம்,பூரோட்டாதி
புதன் நின்ற நட்சத்திரம் மிருகசீரிடம்
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் ஆயில்யம், சுவாதி,பூரோட்டாதி ,உத்திரட்டாதி
புதன் நின்ற நட்சத்திரம் திருவாதிரை
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் மகம், விசாகம்,உத்திரட்டாதி, ரேவதி
புதன் நின்ற நட்சத்திரம் புனர்பூசம்
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் பூரம், அனுஷம், ரேவதி, அஸ்வினி
புதன் நின்ற நட்சத்திரம் பூசம்
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் உத்திரம், கேட்டை, அஸ்வினி, பரணி
புதன் நின்ற நட்சத்திரம் ஆயில்யம்
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் அஸ்தம் மூலம் பரணி கார்த்திகை