கி . பி. 1405 – ல் கொலம்பஸ் இந்தியாவுக்கு கடல்வழி காண
புறப்பட்டார். அப்போது வழியில் மேற்கிந்திய தீவில் தங்க
நேரிட்டது. அவர் கியூபாவைச் சுற்றி பார்த்தபோது அங்கிருந்த
கியூபா நகரவாசிகள் சோளத்தட்டை சருகைச் சுருட்டிப் புகைத்துக்
கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த கொலம்பஸ் அதிசயித்து
தான் சென்ற நாடுகளில் எல்லாம் இந்தப் பழக்கத்தை
அறிமுகப்படுத்தினார். அது உலகப் பழக்கமாகி விட்டது.
இதுதான் புகையிலை வரலாறு..