நமது தேசீய இரத்தத்தில் ஒரு பயங்கரமான நோய் ஊர்ந்து கொண்டிருக்கிறது.
அதாவது எதை எடுத்தாலும் எள்ளி நகையாடுவது,
சிரத்தை இல்லாமல் இருப்பது.
இந்த நோயை ஒழித்துக் கட்டுங்கள்.
வலிமையுடன் சிரத்தையைப் பெற்றவர்களாக இருங்கள்.
மற்றவை அனைத்தும் தாமாக நிச்சயம் வந்து சேரும்.