பிரார்த்தனை இதயத்தால் நடைபெற வேண்டிய ஒன்று
அறிவிலோ, புத்தியிலோ நடைபெற வேண்டிய செயல் அல்ல.
கோயிலில் இருப்பது என்ன
சிலையா?
தெய்வமா
கல் என்றால் பிரார்த்திக்க முடியாது.
தெய்வம் என்றால் நெக்குருகி பிரார்த்திக்காமல் இருக்க முடியாது
உண்மையில் பிரார்த்தனை என்பது
அன்பில் இருக்க வேண்டும்
அப்படி இருந்தால்
கண்ணதாசன் சொன்னது போல,
கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால்
நீரிலும் தேனூறும்
அன்பில்லாத பிரார்த்தனை
உயிரற்ற உடல்,