மோதிர விரல், சுண்டு விரல் நுனிகள் இரண்டும், கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும்.
மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
பலன்கள்
கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்று நோய்க் கட்டிகள்
நீ்ர்க்கட்டிகளின் தீவிரத்தைக் குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கண் சம்மந்தமான நோய்கள் குணமாகும்
களைப்பு நீங்கும் நரம்புத் தளர்ச்சி நீங்கும் பக்கவாதம் குணமாகும் நினைவாற்றல் அதிகரிக்கும்
ஆஸ்துமா, சுவாச நோய்கள் குணமாகும் .
திக்குவாய் பேச்சு தெளிவின்மை ஆகியவற்றைப் போக்கும்.
கைகால் நடுக்கம் நடையில் தள்ளாட்டம் ஆகியவற்றைப் பேக்கும்.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது சிறப்பு.
வயதானவர்கள், ஆசனநிலையில் அமர முடியாதவர்கள்
நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.
தொடர்ந்து 40 நிமிடம் செய்ய முடியவில்லை என்றால்
காலையில்20 நிமிடமும்
மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.