எல்லோரும் பயப்படுவது எதற்கு ?
இறப்புக்கு.
குருடனை விட குருடன் யார் ?
ஆசைகள் அதிகம் உள்ளவன்.
சூரன் யார் ?
கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.
9.மதிப்புக்கு மூலம் எது ?
எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.
எது துக்கம் ?
மன நிறைவு இல்லாமல் இருப்பது.
