எது இதமானது ?
தர்மம்.
நஞ்சு எது ?
பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.
மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?
பற்றுதல்.
கள்வர்கள் யார் ?
புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.
எதிரி யார் ?
சோம்பல்.
எது இதமானது ?
தர்மம்.
நஞ்சு எது ?
பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.
மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?
பற்றுதல்.
கள்வர்கள் யார் ?
புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.
எதிரி யார் ?
சோம்பல்.