சத்துவ குணத்தோடு உள்ள தூயவனால்தான் பிரபஞ்ச சக்தியின்
உண்மைகளை உணர்ந்து கிரகிக்க முடியும்.
அதனால ஆப்த வாக்கியம் தருகிற ஆப்தன்ங்கிறவன் முற்றிலும் தூயவனாக
புலன்களை கடந்தவனாக, கடந்த கால அறிவுக்கும் முரண்படாத
கருத்தை சொல்லறவனாக இருக்கணும்
புதிதாக கண்டிபிடிக்கப்பட்ட உண்மை என்று நாம் சொல்லும் எதுவும்
பழைய உண்மைக்கு மாறுபட்டதாய் இருக்ககூடாது
அடுத்தது அந்த ஆப்தனின் வாக்கியபடி பயணப்படும் அனைவரும் ஆப்தன் ஆவார்கள்.
ஆப்தனின் வாக்கியம் அப்படிபட்டதாகவே இருக்கும்.
அதைவிட்டுட்டு ஆப்தனின் வாக்கியம்
ஆப்தனுக்கு மட்டுமே சொந்தம் அப்படீன்னாலும் சரியாய் வராது.