இந்த நவக்கிரகங்கள் மனித தேகத்தினுள் புகுந்து விளையாடும் போது?
நான்.. எனது..சாதூர்யம்,திறமை,..பராக்கிரமம்,..புத்திசாலித்தனம்,
முயற்சி,.. என்பதெல்லாம் எங்கே?
இந்த மனிதனுக்கு எது சொந்தம்? மனிதனின் தேகத்தில் அமைந்த 72000 நாடி நரம்புகளும்,
நவக்கிரகங்களின் உப அதிகாரிகள் பங்கு எடுத்து செயல்படுவதேயாகும்.
இம் மனிதனின் தேகத்தின் முக்கியமான அம்சம் வாதம்-பித்தம்-சிலேத்துமம்.
இவைகளில் குரு-புதன்-சனி-வாத அதிகாரியாகவும்,
சூரியன்-செவ்வாய்-ராகு-கேது பித்த அதிகாரியாகவும்
நின்று செயல்படுவதை கண்கூடாக பார்க்கலாம்..