நம் முகத்தை முழுமையாக புருவ மையத்தில் கொண்டு வந்து,
ஓடும் கலை வழியாக_காற்றை இழுத்து
3 மாத்திரை நிறுத்தி
அடைத்த பாகம் வழியாக நிதானமாக விடவும்.
பின்பு
மறுபடியும் புருவமையத்தில் நம் முகத்தைக் கொண்டு வந்து
கண்களை திறக்கவும். _
பலன் — கண், காது , வாய், மூக்கால் செய்த பாவம் போகும். _