பாதஹஸ்தாசனம் — பாதங்கள் சேர்த்து நிமிர்ந்து நிற்கவும். மூச்சை வெளியே விட்டபடி உடலைத் தளர்த்திக் குனிந்து கைகளால் கால்களின் பெருவிரலைப் பிடித்துக் கொள்ளவும். முழங்கால் கொஞ்சமும் வளையக் கூடாது. கால்களை விறைப்பாக வைத்துக் கொள்ளவும். முகத்தை முழங்காலை நோக்கி அணுகச் செய்யவும். ஆரம்பத்தில் கால் விரலைப் பிடிக்க வராது. கைகளை இரு கால்களில் மூங்காலுக்குப் பின்னால் கட்டி, கிட்டிப்போட்டு முகத்தை காலுக்குள் தொட முயற்சிக்க வேண்டும். ஒரிரு வாரங்களில் படத்தில காட்டியபடி முழுநிலை அடையலாம். ஒரு முறைக்கு 10 முதல் 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம். பலன்கள் முதுகு தசைகள் நன்றாக இளக்கப்பட்டு பலம் பெறும் அடிவயிறு உறுப்புகள் அழுத்தப்பட்டு புத்துணர்வு பெறும் வயிறு சம்பந்தப்பட்ட எல்லா நோயும் தீரும் நீரழிவு மலட்டுத்தனம் வயிற்றுவலி அஜீரணம் தலைவலி மூலக்கடுப்பு முதுகு வலி இடுப்பு வலி நரம்பு பலவீனம் பசியின்மை மாதவிடாய் சம்பந்தமான நோய்கள் நீங்கும் Category: யோகாBy admin@powerathmaSeptember 26, 2020Leave a commentTags: divine power athmaPADHAHASTHASANAMபாதஹஸ்தாசனம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:உடலின் உள் நடப்பதுNextNext post:ஸ்தூல சூக்குமம்Related Postsசுந்தர யோக சிகிச்சை முறை 123September 30, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 122September 29, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 121September 28, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 120September 27, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 119September 26, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 118August 25, 2024