ஒட்டை மணியானாலும் ஒசை நீங்குமா?
கடன் வாங்குகிறவன் கவலையும் சேர்த்து வாங்குகிறான்.
கட்டுப் பாடற்றவன் கௌரவம் இழப்பான்.
கசப்பு மாத்திரை தான் பிணி தீர்க்கும்.
காலம் அறிந்து கடமையை ஆற்று.
ஒட்டை மணியானாலும் ஒசை நீங்குமா?
கடன் வாங்குகிறவன் கவலையும் சேர்த்து வாங்குகிறான்.
கட்டுப் பாடற்றவன் கௌரவம் இழப்பான்.
கசப்பு மாத்திரை தான் பிணி தீர்க்கும்.
காலம் அறிந்து கடமையை ஆற்று.