அமைதியான மனத்திற்குப் பார்ப்பதெல்லாம் விருந்து.
மூட நம்பிக்கைக்கு மருந்தில்லை.
பிறருக்கு நீ கொடுப்பது பிச்சை, நீ பெறுவது பேரின்பம்.
கோபத்திற்கு கண்ணில்லை.
கற்பனைப் பேய்களைத் தவிர வேறு பேய்களில்லை.