கண்ணில் கண்டைதையெல்லாம் வாங்க துடிக்காதே.
கணக்குப் பார்த்து செலவிடு.
கண்ணால் கண்டதை மனதால் யோசி.
கேளாமல் உதவி செய்.
தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.
கண்ணில் கண்டைதையெல்லாம் வாங்க துடிக்காதே.
கணக்குப் பார்த்து செலவிடு.
கண்ணால் கண்டதை மனதால் யோசி.
கேளாமல் உதவி செய்.
தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.