தை மழை நெய் மழை.
படித்த முட்டாள் படு முட்டாள்.
நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.
தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
பசு கறுப்பானால் பால் கறுப்பாகுமா?
தை மழை நெய் மழை.
படித்த முட்டாள் படு முட்டாள்.
நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.
தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
பசு கறுப்பானால் பால் கறுப்பாகுமா?