குருடனுடன் சென்றாலும் குறும்புக்காரனுடன் செல்லாதே.
கிழட்டுத் தேனீக்கள் தேன் தராது.
கையிலே காசும் இல்லை, முகத்திலே களையும் இல்லை.
சோம்பேறிக்குச் சோளம் தான் வெள்ளாமை.
தாய் சொல் கேளாத பிள்ளை தறுதலை
குருடனுடன் சென்றாலும் குறும்புக்காரனுடன் செல்லாதே.
கிழட்டுத் தேனீக்கள் தேன் தராது.
கையிலே காசும் இல்லை, முகத்திலே களையும் இல்லை.
சோம்பேறிக்குச் சோளம் தான் வெள்ளாமை.
தாய் சொல் கேளாத பிள்ளை தறுதலை