சப்போட்டாப் பழம்
சப்போட்டா மற்ற பழ வகைகளில் இருந்து சற்று வித்தியாசமானது.
அதன் தோல் அமைப்பு பொதுவாக எந்தப் பழத்திற்கும் இல்லை.
இதில் பல வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்துள்ளது.
அதிக நீர் சத்து உள்ளதால் இரத்தம் விருத்தியடைய பயன்படுகின்றது.
இரத்தப் புற்று நோய்க்கு மருந்தாகப் பயன்படுகின்றது.
பயன்கள்
சப்போட்டா குணப்படுத்தும் வியாதிகள்
1, இரத்த சோகையைப் போக்கும்
2, உடலின் கருமை நிறத்தை மாற்றும்
3, இரத்தப் புற்று நோயைக் குணப்படுத்தும்
4, அதிக பேதி ஏற்பட்டால் இதன் காய் சாப்பிட்டால் பேதியைக் கட்டுப்படுத்தும்.