பல கனவுகளோடு வாழ நினைத்த வாழ்க்கை
கடைசியில் ஒரு கனவாகவே
கடந்து போகிறது
வாழ்க்கையில் அழிக்க முடியாத பக்கங்கள்
நிறைய உண்டு
அதில் அன்பானவர்களின் நினைவுகளும் கூட
பல கனவுகளோடு வாழ நினைத்த வாழ்க்கை
கடைசியில் ஒரு கனவாகவே
கடந்து போகிறது
வாழ்க்கையில் அழிக்க முடியாத பக்கங்கள்
நிறைய உண்டு
அதில் அன்பானவர்களின் நினைவுகளும் கூட