Skip to content
பலாப் பழம்
முக்கனிகளில் ஒன்றானது பலா,
இது இனிப்பு சுவை கொண்டது.
பல விதமான பலா மரங்கள் இருந்தாலும்
வேர்ப் பலா மற்றும் மலைப் பலா சிறந்தது என்பார்கள்.
இதை அதிகமாக சாப்பிட்டால்
உடல் உஷ்ணத்தை உண்டாக்கி வயிற்று கடுப்பு,
வயிற்று வலி முதலியவற்றை உண்டாக்கும்.
இதில் சர்க்கரை சத்து அதிகமாக உள்ளதால்
நீரிழிவு நோய் உள்ளவர்கள் குறைவாக சாப்பிட வேண்டும்.
பயன்கள்
கண் நோய் வராமல் தடுக்கும்
உடம்பில் உள்ள புண்களை பொங்கி வரச் செய்து
பல வியாதிக் கிருமிகளைப் புண் மூலம் வெளியேற்றும்
ஜூரண உறுப்புகளை சீர்படுத்தும்.
Go to Top