எண்ணத்தின் முழு செயல்பாடும்
கடந்த காலத்திலேயே வேர் பரப்பி ஊன்றி நிற்கிறது
அதனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும்
அது நம்மை ந
ல்லது, கெட்டது
சரி, தவறு
என்று நம்மை ஏதோ ஒன்றை தேர்ந்தெடுக்க நம்மை நிர்பந்திக்கிறது
அதனால் நாம் நம் இயல்பு நிலையை இழக்கிறோம்