பயம் வேறு, பக்தி வேறு தான்.
பயம் மனதின் உளைச்சலில் இருந்து முளைக்கிறது.
பக்தி அன்பின் ஆழத்திலிருந்து முளைக்கிறது.
இரண்டும் இணைவது கஷ்டம்
என்றாலும்,
அப்படி ஏற்படவே செய்கிறது இவ்வுலகத்தில்.
பயம் வேறு, பக்தி வேறு தான்.
பயம் மனதின் உளைச்சலில் இருந்து முளைக்கிறது.
பக்தி அன்பின் ஆழத்திலிருந்து முளைக்கிறது.
இரண்டும் இணைவது கஷ்டம்
என்றாலும்,
அப்படி ஏற்படவே செய்கிறது இவ்வுலகத்தில்.