செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால்
மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது’*~ என்று சொல்லப்பழகுங்கள்
எளிமையாக வாழுங்கள்
உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம் !*
நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். *தடையற்ற தூக்கத்துக்கு* அது உதவும்
ஆழமாக , நிதானமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்
குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் *நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.