கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கோட்டையூர்.
இங்குள்ள நூற்று ஒன்று சாமி மலை மீது உள்ள குகையில்
ஒரு அடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கு இருக்கிறது.
இதில் இளநீர் விட்டு தீபமேற்றினால்
அது பிரகாசமாக எரியும் அதிசயத்தைக் காணலாம்.