எப்போது யாரைப் பிரிவோம் என்று
சொல்ல முடியாது..
ஆனால்..
யாரையும் பிரியாமலும்
இருந்துவிட முடியாது!
நாம்
விரும்புவதால்
கருவறையில் மீண்டும்
ஒரு முறை
இடம் கிடைப்பதில்லை..
வெறுப்பதால்
கல்லறையும் நம்மை
விட்டு விட போவதில்லை..
எப்போது யாரைப் பிரிவோம் என்று
சொல்ல முடியாது..
ஆனால்..
யாரையும் பிரியாமலும்
இருந்துவிட முடியாது!
நாம்
விரும்புவதால்
கருவறையில் மீண்டும்
ஒரு முறை
இடம் கிடைப்பதில்லை..
வெறுப்பதால்
கல்லறையும் நம்மை
விட்டு விட போவதில்லை..