தேசியத்தில் பார்த்தால்
மதம், அரசியல் ,அந்தஸ்து ,போன்றவற்றால் மக்கள் பிரிந்தும்
தங்களை தொலைத்தும் இருக்கிறார்கள்
தான் தன்னை இழந்துவிட்டோம்
தன்னை தொலைத்துவிட்டோம்
என்ற சிந்தனை கூட மக்களுக்கு இல்லை
பாவம் என்ன செய்வது
அரசியலை சார்ந்திருக்கும் அரசியல் வாதிகளாலோ
மதத்தை சார்ந்திருக்கும் மதகுருமார்களாலோ
வியாபாரத்தை சார்ந்திருக்கும் வியாபாரிகளாலோ
தனி திறமையாளர்களாலோ
மிக பெரிய ஆராய்ச்சியாளர்களாலோ
இதுநாள் வரையில் மக்களுக்கு
சந்தோஷமாக வாழ்வதற்குண்டான கல்வியை
சுதந்திரத்தை
தர முடியவில்லை
இனி இவர்களை நம்பி பலனில்லை
அதை நாமே தேடி கொள்ள வேண்டியதுதான்
வேறு என்ன செய்வது
True cultural, systems has al changed