இந்த உலகில் மனிதன் தோன்றிய முதல் இன்றுவரை பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது உதாரணமாக உணவு உடை தங்குமிடம் இவற்றில் முதலில் உணவு பச்சை இலை காய்கறி பழங்கள் மாமிசங்கள் இதை உண்டு வாழ்ந்த மனிதன் பிறகு நெருப்பை கண்டுபிடித்த பின் இவை அனைத்தையும் வேகவைத்து உண்டு வாழ்ந்தான் அதன் பரிணாமம் சிறிது சிறிதாக மாறி நாம் இப்போது உண்ணும் நாகரீக உணவு வரை வந்துள்ளது.
உடை. எப்பொழுது ஆண் பெண் என்ற உணர்வு ஏற்பட்டது அப்பொழுது மனிதன் இலை தலைகளை கொண்டு உடலை மறைத்து வந்தான் அதில் ஏற்பட்ட மாற்றம் வேஷ்டி சட்டை சேலை ரவிக்கை வரை வந்து இப்போது எப்படி இளைய தலைகளைக் கொண்டுஔ ஆங்காங்கே உடல் தெரியும்படி அணிந்தார்கள் அதேபோல் மறுபடியும் நாகரீகம் என்ற பெயரில் இப்பொழுது அணிந்து வருகிறார்கள்.
தங்குமிடம்-
காடு குகை மரம் குடிசை வீடு ஓட்டு வீடு என்று இருந்துவிட்டு இப்பொழுது நாகரீக வீடுகளில் வாழுகின்றான்.
இது போன்று பல வளர்ச்சிகள் நல்லதாகவும் கெட்டதாகவும் வந்து கொண்டு தான் உள்ளது இதில் நமக்கு மிகவும் அத்தியாவசிய தேவைக்கு ஏற்ப மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் குறைந்த அளவு பயன்படுத்தினால் நல்லது என்று நினைக்கிறேன்.
நன்றி🙏
நாம் காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரையும் தூங்கிய பிறகும் புத்தியின் கண்டுபிடிப்புகளும் அதன் பயன்பாடுகள் இல்லாத இடமே இல்லை,
உதாரணத்திற்கு,
வெளிச்சம் என்று வைத்துக்கொள்ளலாம் ஆதிமனிதன் வெளிச்சத்திற்காக என்ன செய்தான் பிறகு கண்டுபிடிப்புகள் வளர்ந்து வளர்ந்து இன்று led, halogen, ஒரு வெளிச்சம் சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு இப்படி இருக்கும் பொழுது எல்லா விஷயங்களிலும் நாம் கண்டுபிடிப்புகளில் மூழ்கிக் கொண்டு தான் இருக்கிறோம், இது தவிர்க்க முடியாது,
ஆனால் ஒன்று செய்யலாம்
இந்த கண்டுபிடிப்புகள் எல்லாமே நமக்கு எத்தனை சதவிகிதம், எப்படி வேண்டும், எதை உபயோகப்படுத்த வேண்டும், என்று நாம் ஒரு வரையறை வைத்துக்கொள்ளலாம்…..👆🏼 அந்த வரையறை செய்வதற்கும் நமக்கு மனவலிமையும் ,அறிவும், தேவை…..
நமது புத்தியின் கண்டுபிடிப்புகள் 0.1% கூட நம்மால் தவிர்க்க முடியாத ஒன்றாக பின்னிப் பிணைந்து விட்டது……
உதாரணத்திற்கு நாம் பதிவிடுவது ம் இந்த புத்தியின் கண்டுபிடிப்பில் தான்
இதை படிக்கும் போதே குலை நடுங்குது. ஏன்னா அப்படி ஒரு நிலை வந்தால் அதை ப் பார்க்க உயிரோடு இருக்கணுமான்னு தோணுது
This message scares me…but at the same time I feel it is alert bell to be awake..ayya.
நமஸ்காரங்க அய்யா
மனிதன் தன்னுடைய
அறிவை இப்படி
எதிர்மறையாக
அழிவை மட்டுமே
தரக்கூடிய விசயங்களில்
ஈடுபடுவதன் காரணம்
எவை என்று யோசித்தால்!
மாணவர்களை
பணத்தை தயாரிக்கும்
இயந்திரங்களாக
மாற்றிய
கல்வி முறை தான் பிரதானமான
காரணம்
என்று நினைக்கிறேன்.
இதை படிப்பவர்கள்
அவரவர் எண்ணங்களை பகிரலாம்.
நான் தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
ஓம் ஓம் ஓம்
ஐயா அழிவு வேண்டுமானால் நிச்சியமாக இருக்கலாம் ஆனால் அது எப்பொழுதும் முடிவாகதே ஐயா , அந்த புதிய தொடக்கத்தை பழகிக்கொள்ள வேண்டும ஐயா?
இந்த உலகில் மனிதன் தோன்றிய முதல் இன்றுவரை பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது உதாரணமாக உணவு உடை தங்குமிடம் இவற்றில் முதலில் உணவு பச்சை இலை காய்கறி பழங்கள் மாமிசங்கள் இதை உண்டு வாழ்ந்த மனிதன் பிறகு நெருப்பை கண்டுபிடித்த பின் இவை அனைத்தையும் வேகவைத்து உண்டு வாழ்ந்தான் அதன் பரிணாமம் சிறிது சிறிதாக மாறி நாம் இப்போது உண்ணும் நாகரீக உணவு வரை வந்துள்ளது.
உடை. எப்பொழுது ஆண் பெண் என்ற உணர்வு ஏற்பட்டது அப்பொழுது மனிதன் இலை தலைகளை கொண்டு உடலை மறைத்து வந்தான் அதில் ஏற்பட்ட மாற்றம் வேஷ்டி சட்டை சேலை ரவிக்கை வரை வந்து இப்போது எப்படி இளைய தலைகளைக் கொண்டுஔ ஆங்காங்கே உடல் தெரியும்படி அணிந்தார்கள் அதேபோல் மறுபடியும் நாகரீகம் என்ற பெயரில் இப்பொழுது அணிந்து வருகிறார்கள்.
தங்குமிடம்-
காடு குகை மரம் குடிசை வீடு ஓட்டு வீடு என்று இருந்துவிட்டு இப்பொழுது நாகரீக வீடுகளில் வாழுகின்றான்.
இது போன்று பல வளர்ச்சிகள் நல்லதாகவும் கெட்டதாகவும் வந்து கொண்டு தான் உள்ளது இதில் நமக்கு மிகவும் அத்தியாவசிய தேவைக்கு ஏற்ப மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் குறைந்த அளவு பயன்படுத்தினால் நல்லது என்று நினைக்கிறேன்.
நன்றி🙏
நமஸ்காரம்
வாழ்க பொருளுடன் வளர்க அருளுடன்