நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விசயங்கள் :-
நம்மகிட்ட ஒன்னும் இல்லனு தெரிஞ்சும் நம்மோட பொறுமை..!
எல்லாம் இருக்கும் போது நம்மோட நடத்தை..!
எப்பொழுதும் திரையரங்குகள் மீது எனக்கு இனம் புரியா மரியாதை
உண்டு…!! எளியவர்களை முன் இருக்கைகளில் அமர வைத்து அழகு பார்க்கும் ஒரே இடம்…!!!
எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள்
ஆனால் மீண்டும் அதே காரணத்திற்காக மட்டும் அழக்கூடாது.
