மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளை எல்லாம்;
தங்களுடன்வாழ்பவர்கள் மீதோ,
அல்லது
தெய்வத்தின் மீதோ சுமத்துகிறhர்கள்.
அல்லது
புதிதாகஅவர்கள் ஏதோ பேய், பிசாசு என்று கற்பித்துக் கொண்டு,
அதைத் தலைவிதி என்றுசொல்கிறார்கள்.
விதி என்றால் என்ன ?
அது எங்கே இருக்கிறது ?
எதை விதைத்தோமோ
அதைத்தான் அறுவடை செய்கிறோம்.
நமது விதியை நாமே வகுத்துக் கொள்கிறோம்.
எனவே,
அதன் பொருட்டு
துாற்றுவதற்கும் ஒன்றுமில்லை,
பாராட்டுவதற்கும் ஒன்றுமில்லை