நமது வாழ்க்கையை நிர்ணயிப்பது
நமது ஆசையோ, திறமையோ, அறிவோ, அல்ல.
நம் கண்ணுக்கும் ,மனதிற்கும்,
நமது அறிவிற்கும் புலனாகாத ஒரு மாபெரும் சக்தி
அந்த சக்தி விரும்பும் பாதையில்
வாழ்வது மட்டும் தான் நம்மால் முடியும் செயல்
விதியின் புயலில், அந்த சக்தியின் சுழலில்
மனிதர்கள் பலபடி எடுத்து வீசப்படுகிறார்கள்,
யார் யார் எங்கெங்கு மோதிக்கொள்கிறார்களோ
எதனால் மோதிக்கொள்கிறார்களோ
எப்படி மோதிக் கொள்கிறார்களோ
யார் கண்டது
இயற்க்கையின் விசித்திரத்தை
அந்த மாபெரும் சக்தியின் ரகசியத்தை
நம்மால் அறிந்துகொள்ள முடியுமா என்ன
நமஸ்காரம் அய்யா
செயல் விதியின் சுழலில்
சிக்கிக்கொள்ளாமல் இருக்க நாம் என்ன செய்ய வேணுங்க ஐயா.
It helps me to understand what is prapanja sakthi.not to play in it.