வியாதியினால் புணர முடியாதவர் நஷ்டகர்.
ஆண்குறி விரைப்பு இல்லாமல் விந்து வெளிவரக்கூடியவர் அசேவ்யர்.
பெண் உறுப்பை முகர்ந்த பின்னரே புணரக்கூடியவர் சுஷண்டி.
பெண்மைத் தன்மை நிரம்பிய ஆண்களும்,
உறுப்புக்களை அறுத்துக் கொண்டவரும் ஷண்டர்கள்.
மோக பீஜர் என்று ஒருவகை உண்டு.
பெண் தனது உறுப்புக்களை தொட்ட பின்னரே
உணர்ச்சிவரக் கூடியவர், மற்றொரு வகை.
க்ரஹநிலைகளை கொண்டு இவற்றில் தள்ள வேண்டியவற்றை தள்ள வேண்டும்.