புதன், சனி 7 ல் நிற்க காம இச்சை குறையும், சனி 8லிருப்பினும் காமம் குறைவே. குரு, சுக்ரன், சனி, சுக்ரன் சேர்க்கை மந்தமான காமத்தைத் தரும். இவற்றை சுக்கிரன், 8 மிடம் ( SEX ORGANS ) சயன ஸ்தானம் இவற்றையும், புத்ரபாவத்தையும் கவனித்து அறிதல் நலம். மிருகசீரிஷம், மூலம், சதயம் இவை நபும்சக நட்சத்திரங்களாகும். ஏழாம் பாவம் இவற்றில் அமைவது கவனிக்கத்தக்கது. சனி, தனுசு, அல்லது ரிஷபத்தில் இருக்க அதுவே லக்னமாக அலித்தன்மை இருக்கும். கன்னி அல்லது மிதுனம் லக்னமாகி புதன் 6 ல் அல்லது 6மதிபதி லக்னத்திலிருக்க பெண்மைத் தன்மை நிரம்பிய அலியாவான். ஆண் ஜாதகத்தில் செவ்வாய், சனி சம்பந்தமும் விருச்சிக ராசியும் மந்தமான காமத்தை ஐ குறிக்கும். 7 ல் சந்திரன் சுக்ரன் அல்லது செவ்வாய், சனி நிற்க வம்சவிருத்தி இல்லை. ராகுவும், சூரியனும் அல்லது சுக்ரனும், கேதுவும் சேர இந்த்ரியம் நீர்த்துப்போகும். Category: ஜோதிடம்By admin@powerathmaJanuary 13, 2021Leave a commentTags: aathmaaசனிதனுசு Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:நபும்ஸக நிலை அறிய விதிகள் 1NextNext post:சத்திரிய பாவ ராசிகள் கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4Related Postsசனி 22January 22, 2026சனி 21December 20, 2025சனி 20December 19, 2025சனி 19December 18, 2025சனி 18December 17, 2025சனி 17December 16, 2025