Skip to content
சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள அலித்தன்மைகள்
திருமணத்திற்கு முன் இவற்றைக் கவனிப்பது மிக அவசியமாகும்.
இவை பொதுவில் இருவகையாகும்.
சிலருக்கு பீஜத்தில் பலம் குறைவாகும்,
மற்றும் சிலருக்கு பீஜத்தில் பலமே இருக்காது.
லிங்கம் இல்லாதவர்கள் நைசர்திக சண்டா வகையினர்.
பீஜத்தில் சக்தியில்லாதவர்கள் ( ஆண் விந்து வெளிப்படாதவர் ) பாத வகையினர்.
பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை சம்போகம் செய்யக்கூடியவர் பக்க்ஷ ஷண்ட வகையினர்,
ஒரு பெண்ணை மற்றொருவர் புணர்ந்த உடனே புணர்பவர் கீலகர்.
குரு சாபத்தால புனர்ச்சி இயலாதவர் சாபாதிஷண்டர்.
விந்து வெளியாகாதவர் ஸ்தப்தர்.
மற்றொருவர் புணர்வதை கண்டால்தான் புணர்ச்சி செய்யக்கூடியவர் ஏர்ஷகர்.
மிகுந்த ஈடுபாடு காரணமாக பலம் இழந்தவர் சேவ்யகர்.
விந்து வெளியாகி அடைப்பட்டால் அக்ஷிப்த பீஜர்.
ஆண், பெண் புணர்ச்சியை முழுவதும் பார்த்த பிறகே புணரக்கூடியவர் சலீனா.
பெண்ணின் முகத்தை விரும்புபவர் முகாஸ வகையினர்.
புணர்ச்சியின் போது வாய்வு உபத்வம் உடையோர் வாதரேதஸ் வகையினர்.
பெண்ணின் கையை விரும்புவோர் கும்பீகர்.
ஆண் குறியின் நிமிர்ந்த தன்மை இல்லாதோர் பண்டா வகையினர்.
Go to Top