கொடிமரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி ஒரு நந்தி காட்சி தருவார்.
இவரை பிராகார நந்தி என்பர்.
சிவபெருமானுக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் நந்தி
தர்ம நந்தி எனப்படுவார்.
இந்த நந்தியின் மூச்சுக்காற்று சுவாமியின் மீது பட்டுக் கொண்டே இருக்கும்.
அதனால் நந்திக்கும் சுவாமிக்கும் இடையே செல்லக்கூடாது
