5 – ஆம் பாவாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையானநட்சத்திரத்தில் 9 – ஆம் பாவாதிபதி நின்றால் தந்தையால் குழந்தைகளுக்கு எதிரிடையான செயல்கள் இதேபோல் பலன்கள் மாறி மாறி செயல்படும் என்பதை ஜோதிட கலைஞர்கள் வாசகநேயர்கள் யுக்தியோடு தெரிந்து செயல்படுவது நல்லது. இதன் மூலம் மிக நுட்பமான சூட்சுமமான பலன்களை எளிதில் அறியலாம்.. எந்த ஒரு கிரகம் நின்ற நட்சத்திரத்திற்கு எதிரிடையான நட்சத்திரத்தில் சந்திரன் அல்லது லக்கினம் அல்லது லக்கினாதிபதி நின்றால் அந்த கிரகத்தின் காரகத்திற்கு எதிர்ப்பாக ஜாதக செயல்படுவார்.. உதாரணமாக சூரியன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் சந்திரன் அல்லது லக்கினம். அல்லது லக்கினாதிபதி இருந்தால் ஜாதகர் தந்தைக்கு எதிராக செயல்படுவார். தந்தை மீது பற்றில்லாதவராக தந்தை மகன் மீது பற்று இல்லாதவராக அரசாங்கத்திற்கு விரோதமாக, அரசாங்க ஆதரவு இல்லாதவராக இருப்பார். ஆக சூரியனுக்கு உரிய காரக பலன்கள் இல்லாமல் இருக்கும்.. Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaMarch 30, 2021Leave a commentTags: DIVINEPOWERAATHMAA.COMசூரியன்செயல்கள்ஜோதிட கலைஞர்கள்நுட்பமானலக்கினாதிபதிவாசகநேயர்கள் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஒற்றுமை பற்றி சாதுவின் கண்ணோட்டம்NextNext post:எதையும் சாதிக்கலாம்..Related Postsநட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 6January 31, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 5January 30, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 4January 29, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 3January 28, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 2January 27, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு. 1January 26, 2026