தூண்டுவதை மட்டும் நீ பார்த்துக்கொள்.
விளக்கு வெளிச்சத்தை தானே பார்த்துக்கொள்ளும்.
அது போல
நீ முடிவு செய்த செயலை மட்டும் செய்துகொண்டிரு
அந்த செயல் உன்னை எங்கு கொண்டு போகவேண்டுமோ
அங்கு கொண்டுபோய்விடும்.
கால வித்தியாசங்கள் இருக்கலாம்
ஆனால்
கண்டிப்பாய்
எங்கு சேர்த்தவேண்டுமோ
அங்கு சேர்த்துவிடும்