சட்டைநாதர், பிட்சாடணர், திரிசங்கு ரட்சக மூர்த்தி, ஆயதோத்தார மூர்த்தி,
நீலகண்டர், அகோர வீரபத்திரர், மான் மழு தாங்கி கைகூப்பி நின்ற நிலையில் உள்ள நந்தி தேவர்,
அமர்ந்த நிலையில் உள்ள அதிகார நந்தி,
கால பைரவர், தண்டாயுதபாணி, நிருதி, யமன், வருணன்,
இந்திரன், அக்கினி, முதலிய எண் திசை பாலர்கள்,
வண்ண சித்திரங்களாக உள்ளனர்