திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில்
இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு தரிசனம் தரும் கருடனை தரிசிக்கலாம்.
இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி
மற்ற எல்லா திவ்ய தேசங்களிலும்
இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ் வாரைத்தான் காணமுடியும்.