திரிகோணாசனம் கால்களை 2 அடி அகற்றி நின்றுகொண்டு இரு கைகளையும் பக்கவாட்டில் ஒரு நேர்கோடுபோல் இருக்கும்படி உயர்த்தவும். மூச்சை வெளியே விட்ட நிலையில் இடது பக்கம் படத்தில் காட்டியபடி வளைந்து கை இடதுபாதப் பெருவிரலைத் தொடும்படியாகவும் தலையை மேலே திருப்பி, கண்கள் இடதுகைப் பெருவிரலைப் பார்க்கும்படியும் நிற்கவும். பின் மெதுவாக நேராக நிமிர்ந்து வலது பக்கம் திருப்பி வலது கால் பெருவிரலை வலது கையால் தொடும்படி நின்று கால் பெருவிரலை வலது கையால் தொடும்படி நின்று மெதுவாக நிமிரவும். ஒரு முறைக்கு 5 வினாடியாக 2 முதல் 4 முறை செய்யலாம். கால் மூட்டு வளையவிடக்கூடாது. பலன்கள் — முதுகுத் தண்டு சக்தி வளரும் நுரையீரலுக்கு நல்லது. குடல்களிலிருந்து மலம் சுலபமாய்க் கழியும். முதுகுத் தசை புத்துணர்வு பெறும். இடுப்புவலி, முதுகுவலி, பக்கபிளவை, கண்டமாலை, கிளாண்டு முதலிய நோய்கள் நீங்கும். Category: யோகாBy admin@powerathmaOctober 20, 2020Leave a commentTags: THIRIKONASANAMதிரிகோணாசனம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:சீடர்NextNext post:வெற்றிRelated Postsசுந்தர யோக சிகிச்சை முறை 128November 25, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 127November 24, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 126November 23, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 125November 22, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 124November 21, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 123September 30, 2024